உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 OCTOBER 2026 | 5 AM | விஜயவாடா உத்சவ்-வில் CM விஜய் | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 OCTOBER 2026 | 5 AM | விஜயவாடா உத்சவ்-வில் CM விஜய் | Dinamalar

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஒருமித்த கருத்துடன் போராடுகிறோம். எங்களது போராட்டம் ஓயாது. 2 ஆண்டுகள் ஆனாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தனது இல்லத்தில் நடந்த தேநீர் விருந்துக்கு பின் ராகுல் கூறினார்.

அக் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ