/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 9 NOVEMBER 2026 | 9 PM | முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 9 NOVEMBER 2026 | 9 PM | முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு | Dinamalar
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புத்தகங்கள் கொள்முதல் ஊழல் தொடர்பாக விசாரிக்கவும், தேவையான கோப்புகளை சேகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவ 09, 2026