/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 NOVEMBER 2026 | 5 AM | விஷவாயு தாக்கி 3 பேர் மரணம் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 NOVEMBER 2026 | 5 AM | விஷவாயு தாக்கி 3 பேர் மரணம் | Dinamalar
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் அவரிடம் தெரிவித்தார்.
நவ 10, 2026