/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 NOVEMBER 2026 | 9 PM | வட்டி தள்ளுபடி | Dinamalar EXP
தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 NOVEMBER 2026 | 9 PM | வட்டி தள்ளுபடி | Dinamalar EXP
தமிழக வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில் வட்டி தள்ளுபடி செய்திட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நவ 12, 2026