உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 NOVEMBER 2026 | 9 PM | சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 NOVEMBER 2026 | 9 PM | சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் | Dinamalar

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில், முதலில் யானை முகம் கொண்ட கஜமுகாசுரனையும், இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனையும், மூன்றாவதாக தனது சுயரூபத்தில் போரிட வந்த சூரபத்மனையும், தாய் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற வேலை கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர்.

நவ 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !