/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 NOVEMBER 2026 | 9 PM | பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 NOVEMBER 2026 | 9 PM | பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் | Dinamalar
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே, மாணிக்கம் தாகூர், தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
நவ 16, 2026