/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 NOVEMBER 2026 | 9 PM | டிரம்ப்பை சந்தித்த மோடி! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 NOVEMBER 2026 | 9 PM | டிரம்ப்பை சந்தித்த மோடி! | Dinamalar
பிலிப்பைன்ஸ் சென்றுள்ள மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்றார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். நம்பகமான தீர்வுகளை வழங்கும் கூட்டமைப்பு குவாட் என பிலிப்பைன்ஸ் மணிலா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவை பொறுத்தவரை குவாட் அமைப்பு ஒரு ஆக்கபூர்வமான நம்பகமான கூட்டமைப்பு என்றார்.
நவ 17, 2026