/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 NOVEMBER 2026 | 5 AM | முதல்வர் விஜய் ஆலோசனை? | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 NOVEMBER 2026 | 5 AM | முதல்வர் விஜய் ஆலோசனை? | Dinamalar
முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது. முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நவ 23, 2026