/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 NOVEMBER 2026 | 9 PM | திருப்பரங்குன்றத்தில் 5000 போலீசார் | Dinamalar EXP
தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 NOVEMBER 2026 | 9 PM | திருப்பரங்குன்றத்தில் 5000 போலீசார் | Dinamalar EXP
திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலைப் பகுதி மற்றும் கிரிவலம் செல்லும் பாதைப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவ 23, 2026