/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 NOVEMBER 2026 | 5 AM | 144 தடை உத்தரவு | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 NOVEMBER 2026 | 5 AM | 144 தடை உத்தரவு | Dinamalar
அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், திருமணம், இறுதிச்சடங்கு, மத நிகழ்ச்சிகள் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் நடத்தும் சடங்குகள், திருவிழாக்களுக்கு, 144 தடை பொருந்தாது என மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நவ 24, 2026