/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 NOVEMBER 2026 | 9 PM | நமக்கு வேறு வழி இல்லை; ஸ்டாலின் | Dinamalar EXP
தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 NOVEMBER 2026 | 9 PM | நமக்கு வேறு வழி இல்லை; ஸ்டாலின் | Dinamalar EXP
தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால் தமிழத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை இழந்துவிடுவோம். 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை வந்தால் தொகுதி எண்ணிக்கை உயரும். இந்த மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவ 29, 2026