உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 JULY 2024 | 11AM | Dinamalar Express | |Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 JULY 2024 | 11AM | Dinamalar Express | |Dinamalar

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மணல்மேட்டிலுள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவரான் மற்றும் வேலாயுதம்பாளையம் அதிமுக பிரமுகர் செல்வராஜ் கவுண்டன்புதுார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ரகு ஆகியோர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ