/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 September 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 September 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செமி கண்டக்டர், டிஜிட்டல் டெக்னாலஜி, ஸ்கில் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
செப் 05, 2024