உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆகியோர் செய்தி நிறுவனம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இருவரும் மாறி, மாறி கருத்துகளை கூறியதால் விவாதம் அனல் பறந்தது. மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கு வரி சலுகை கொடுத்தது. நடுத்தர மக்களை முன்னேற்றவில்லை. அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்தவர் டிரம்ப் என கமலா ஹாரிஸ் கூறினார்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ