உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 SEP 2024 | 5AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 SEP 2024 | 5AM | Dinamalar Express | Dinamalar

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்தது. இந்நிலையில்,மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் நோக்கில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பார்லிமென்ட்க்கு குளிர்கால கூட்ட தொடரில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை