/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 October 2024 | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 October 2024 | Dinamalar Express | Dinamalar
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்க கோரி முதல்வர் உமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்க தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக் 19, 2024