உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 November 2024 | 05 AM| Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 November 2024 | 05 AM| Dinamalar Express | Dinamalar

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தேவைப்படும் முக்கியமான கருவிகள் மற்றும் அது நவீன தொழில் நுட்பங்களை வழங்கியதற்காக 400 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதில் 19 இந்திய நிறுவனங்களும் அடக்கம். சீனா, ஸ்விட்சர்லாந்து, யுஏஇ, கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை