/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
வங்கக்கடவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறும் எனb இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் புயலாக மாறிய பின், தமிழக கரையை ஒட்டி நிலை கொள்ளலாம் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு,மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நவ 27, 2024