உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 JAN 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 JAN 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். இந்த நாட்களில் தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான டோக்கன்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் வழங்கப்பட உள்ளன. டோக்கன்களை வாங்க இரவு முதலே கவுண்டர்களில் பக்தர்கள் குவிந்தனர். கடும் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ