உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது கூட்டத்தில் கட்சித் தலைவர் கார்கே பேசுகையில், தேர்தலில் கள நிலவரம் நமக்கு சாதகமாக இருந்தது ஆனால் அது மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. கள நிலவரத்தை வெற்றியாக மாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடந்த 4 சட்டசபை தேர்தல் இரண்டில் இண்டியா கூட்டணி வென்றது ஆனால் அதில் காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரு செய்தியை சொல்கிறது. அதில் நாம் பாடம் கற்றுக் கொண்டு அமைப்பு ரீதியில் உள்ள பிரச்சனை சரி செய்ய வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லாததும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை விடுவது நம்மை பாதிக்கிறது என்றார்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை