உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேசினார். பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா, தொடர்ந்து ஆதரவளிக்கும். காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. காசா- இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ