உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 SEP 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்தார். பள்ளிகல்வித்துறை, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை