/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 DECEMBER 2024 | 5 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 DECEMBER 2024 | 5 AM | Dinamalar Express | Dinamalar
மக்களை உண்மையாக நேசிக்கும் அரசு அமைய வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். எகத்தாளம் பேசும் ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, திமுகவின் கூட்டணி கணக்குகள் 2026ல் மைனஸ் ஆகிவிடும் என அவர் கூறினார்.
டிச 07, 2024