உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

டங்ஸ்டன் திட்டத்துக்கு பார்லிமென்டில் ஆதரவு அளித்து எப்போதும் பேசவில்லை என அதிமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. தம்பி துரை கூறி உள்ளார். தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். பேசியது தவறு என்று முதல்வர் தெரிவிக்காவிட்டால், திமுக ஐ.டி. விங் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறி உள்ளார்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை