/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 November 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 November 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தமிழக மாநிலம் உருவான நாளையொட்டி கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழகத்தின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.
நவ 02, 2024