உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 JUNE 2026 | 05 AM | பிரதமர் மோடி நம்பிக்கை | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 JUNE 2026 | 05 AM | பிரதமர் மோடி நம்பிக்கை | Dinamalar

சட்டசபையில் தனித் தீர்மானத்தை மட்டுமே அதிமுக ஆதரித்தது. நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்று, முதல்வர் விஜய் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என பழனிசாமி தெரிவித்துள்ளார்

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை