/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு பாம்பன் புதிய ரயில் பாலம் மின் ஒளியில் ஜொலித்தது.
ஏப் 06, 2025