உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தாததால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை