/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 June 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 June 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 08, 2025