/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 October 2025 | 5 AM |முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 October 2025 | 5 AM |முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது | Dinamalar
முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது! அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்தவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. திமுக கூட்டணி கட்சியினரும் பதறுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அக் 11, 2025