உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 23ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி