/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 OCT 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 OCT 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயில்விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக் 12, 2024