/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 November 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
நவ 12, 2024