/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 December 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 December 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கோவிட் நிதியில் 265 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை என மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளர், குடும்ப நல உதவியாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 75 சதவீதத்துக்கு மேற்பட்ட பற்றாக்குறை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிச 11, 2024