/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில், நீர் மட்டம் 23 அடியை கடந்துள்ளது. வினாடிக்கு 4,700 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
டிச 14, 2024