/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
நாட்டின் 79வது சுந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் சாசனமும், மக்களாட்சி தத்துவதும் நமக்கு மிக உயர்ந்தது. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தை வலிமையாக்கும் துாண்கள் என, ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரையில் கூறினார்.
ஆக 15, 2025