உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 October 2024 | 5 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 October 2024 | 5 AM | Dinamalar Express | Dinamalar

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார் அணி மற்றும் சிவசேனா-உத்தவ் தாக்கரே அணியுடன் சீட் ஒதுக்கீடு பேச்சு நடக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 12 தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் அபு ஆஷ்மி கூறி உள்ளார். கட்சி தலைவர் அகிலேஷ் அதிக சீட் கேட்டு பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ