/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 May 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 May 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
ஈரோடு, சிவகிரியில் ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக பா.ஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் இதனால் சிவகிரியில் @BJP4Tamilnadu சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
மே 20, 2025