/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 JULY 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 JULY 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் குறித்து ஜூலை 22ம் தேதி விசாரணை நடக்க உள்ளது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரஷிம்மா, ஏஎஸ் சந்துர்கர் அமர்வு இதனை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ----
ஜூலை 20, 2025