தினமலர் எக்ஸ்பிரஸ் | 25-10-2025 | 9 PM | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!| Dinamalar
அக்.,28 தீவிர புயலாக வலுபெறும் காக்கிநாடாவில் கரையை கடக்கும் மோந்தா புயல் 950 கி.மீ தொலைவில் புயல் பாமக செயல் தலைவர் காந்திமதி காந்திமதிக்கு பதவி ஏன்? ராமதாஸ் எதிர்பாராமல் கிடைத்த பதவி தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் இபிஎஸ் ஆய்வுக்கு பிறகே அரசுக்கு தெரிந்தது திமுக அரசு மெத்தனம் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் : ராமசந்திரன் நவ.,4ல் அட்டவணை வெளியீடு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் துரைமுருகன் பேசியது வருத்தம் அளிக்கிறது ஆதாயத்திற்காக செயல்படாது திமுக ஓரணியில் திரள வேண்டும் : வாசன் எனக்கே தெரியாது : அன்பரசன் குடும்ப அரசியலை விளாசிய அமித் ஷா பீஹாரை முன்னணி மாநிலமாக மாற்றுவேன் மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது இந்த தசாப்தம் மோடிக்கு சொந்தமானது