உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 27-10-2025 | 9 PM | 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 27-10-2025 | 9 PM | 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் | Dinamalar

பிப்.,7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! நாளை மாலை புயல் கரையை கடக்கும் சென்னைக்கு பாதிப்பு இருக்காது கடற்கரைகள் மூடல் சந்திரபாபுவிடம் கேட்டறிந்த மோடி சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள்! அசுரனை வதம் செய்த முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த முருகன் திமுக, காங் உறவு இந்தியாவை காப்பாற்றும் சிறப்பான இடத்தில் தமிழகம் கொஞ்சம் அசந்தால் OUTDATE ஆகிவிடுவோம் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிப்போம் 40,000 கன அடி தண்ணீர் வந்தாலும் பாதிப்பில்லை மக்கள் முடிவெடுப்பார்கள்; நாகேந்திரன் ஆறுதல் கூறிய விஜய் மன்னிப்பு கேட்ட விஜய் விஜயை விமர்சித்த சீமான்

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ