/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 December 2025 | 09 PM | திருவனந்தபுரத்தை கைப்பற்றிய பாஜ! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 December 2025 | 09 PM | திருவனந்தபுரத்தை கைப்பற்றிய பாஜ! | Dinamalar
திருவனந்தபுரத்துக்கு நன்றி! மக்களுக்கு சல்யூட்; ராகுல் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்! அமித்ஷா திட்டவட்டம் உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்! நிதியை விடுவிக்க வேண்டும் சவுக்கு சங்கர் கைது பாசிச போக்கால் திமுக அரசு வீழும்! அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! நிர்மலாவுடன், நாகேந்திரன் சந்திப்பு ஓட்டு அரசியலுக்காக உரிமைத்தொகை! தேர்தலுக்கான திட்டம் அல்ல மூடி மறைக்கிறாங்க ; சீமான் 234 தொகுதிகளுமே எங்கள் இலக்கு திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவார்கள் திமுகவுக்கு ஓட்டுபோட மாட்டார்கள்! அடிக்கடி தமிழகம் வருவார்கள்! அணை கட்ட விடமாட்டோம் முடிவை அறிவிக்கும் ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை
டிச 13, 2025