உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 21 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 21 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

ஈவுத்தொகை, வட்டி செலுத்த செபி புதிய நடைமுறை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஈவுத்தொகை மற்றும் வட்டி உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த முன்மொழிவு பணம் செலுத்தும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு வசதி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செபியின் எல்ஓடிஆர் விதிகளின்படி மின்னணு முறையில் மட்டுமே பணம் அணுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 2 வது இன்னிங்சில் களம் இறங்கிய விராட் கோலி 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினில் சாதனையை தகர்த்து சொந்த மண்ணில் அதிவேகமாக 12000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை விராட் கோலி படைத்துள்ளார் இதற்கு முன் சச்சின் 277 இன்னிங்சில் 12000 ரன் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. தென் அமெரிக்கா பவுலர்களுக்கு ஆரம்பத்திலிருந்து போக்கு காட்டிய குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். குர்பாஸ் அடித்த ஏழாவது சதம் இதுவாகும். 23 வயதை எட்டுவதற்கு முன்பு பல சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் குர்பாசும் இணைந்துள்ளார்

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ