உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 14 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 14 NOV 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

#Dinamalar #Expressnews #todayheadlines  #tamilnadunews #tamilnaduheadlines  #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin ஏர்போர்ட், மெட்ரோ ரயில் நிலையங்கள், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் CISF படை ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய CISF பட்டாலியன் படைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை கிண்டி அரசு ஆஸ்பிடல் மருத்துவர் பாலாஜி மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டதுக்கு கவர்னர் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீதான எத்தகைய தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை