/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையில் போது பலியானதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஜூன் 30, 2025