உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷூ சுக்லா, 4 பேருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார். இன்று மதியம் 3 மணியளவில் காலிபோர்னியா அருகே பிசிபிக் பெருங்கடலில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. கரையில் இருந்த விஞ்ஞானிகள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ