உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவித்தது மத்திய அரசு! Khel Ratna Award | Sports Award

4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவித்தது மத்திய அரசு! Khel Ratna Award | Sports Award

விளையாட்டு துறையின் உயரிய கேல் ரத்னா விருது அறிவித்தது மத்திய அரசு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மனு பாகர் உள்ளிட்ட 4 பேர் விருதுக்கு தேர்வாகினர் உலக செஸ் சாம்பியன் குகேஷூம் விருதுக்கு தேர்வு ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்கு கேல் ரத்னா விருது

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை