உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 58,400 ரூபாய்க்கும் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. . தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !