உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 16-11 -2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 16-11 -2024 | District News | Dinamalar

கோவை மௌண்ட் கார்மல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் யோகா செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இதில் 5 முதல் 15 வயதுள்ள 124 சிறுவர், சிறுமியர் இணைந்து தொடர்ந்து 30 நிமிடங்களில் சூரிய நமஸ்காரம், வஜ்ராசானம், பத்மாசனம் உள்ளிட்ட 180 ஆசனங்களை செய்து சாதனை படைத்தனர். உடல் நலம் மற்றும் மனநலனில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உலக சாதனை நடத்தப்பட்டது. சாதனையாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !