/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 28-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 28-12-2024 | District News | Dinamalar
ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை டூ மயிலாடுதுறை, மயிலாடுதுறை டூ கோவை மட்டும் இயக்கப்படுகிறது. கடந்த 2003 முதல் ரயில் இயக்கப்பட்டது வரை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது லிங்க் ஹாஃப்மேன் புஷ் பெட்டிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. LHB பெட்டிகள் அதிக விசாலமானவை. சிறந்த வசதிகள் கொண்டது. புதுப்பொலிவுடன் இயக்கப்படுவதை கொண்டாடும் வகையில் பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
டிச 28, 2024